கேரள மாநிலத்தில் மிக வேகமாக பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு காரணமாக 47 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருப்பது கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் நோய் தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
The of a 47-year-old man due to the West Nile virus, which is spreading rapidly in the state of Kerala, has come as a sh0ck to Kerala health officials. With the incidence of the disease currently on the rise, what is West Nile virus? How it spreads. What are its symptoms and preventive measures? Let's see in detail.
#NileVirus
#NileFever
#WestNileVirus